sports stadium

img

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருத்த தமிழக அரசு அனுமதி!

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை விநியோகம் செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.